அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் முன்னாள் ஆலோசகரான கெல்லியான் கான்வே தனது மகள் கிளாடியாவின் மேலாடை புகைப்படத்தை ட்வீட்டரில் கசிய விட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் முன்னாள் ஆலோசகரான கெல்லியான் கான்வே தனது மகள் கிளாடியாவின் மேலாடை புகைப்படத்தை இணையத்தில் கசிய விட்டதாக புகார் எழுந்துள்ளது. 16 வயதான கிளாடிய பிரபல டிக்டாக் நட்சத்திரம் ஆவார்.
இவர் தனது பெற்றோர்களான கெல்லியன்னே மற்றும் ஜார்ஜ் கான்வே ஆகியோருடன் நீண்ட காலமாக பகைமையில் உள்ளார். இந்நிலையில் ஜனவரி 2021-ல் கிளாடியா டிக்டாக் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். இதனால் அவருக்கு பெற்றோர்களுக்கும் இடையேயான பகைமை அதிகரித்தது.
அந்த வீடியோக்களில் கிளாடியா தனது தாயார் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் துன்புறுத்தியதாக சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து முன்வைத்துள்ளார். இந்த செயலால் தற்போது இணைய பக்கத்தில் கெல்லியன்னே பல கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறார்.
சென்னை : விஜயின் அரசியல் வருகை பற்றிய கேள்வி அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. அந்த…
சென்னை : நாளை இந்தியாவின் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லி, தமிழ்நாடு தலைநகர்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள்…
தர்மசாலா : ஹிமாச்சல் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.…
சென்னை : கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த…
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…