பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் காலமானார்.!

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் உடல்நலக்குறைவால் காலமானார்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி 80 வயதான மம்னூன் உசேன் நீண்டகால உடல்நலக்குறைவால் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். 1940ம் ஆண்டில் ஆக்ராவில் பிறந்து 1947ல் தனது பெற்றோருடன் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த மம்னூன் உசேன், செப்டம்பர் 2013 முதல் செப்டம்பர் 2018 வரை பாகிஸ்தானின் 12வது ஜனாதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025