அணிலுக்கு சவால் விடுக்கும் முன்னாள் நாசா விஞ்ஞானி மார்க் ராபர்.
இன்று பலரும் மனிதர்களை போல பறவைகள் மற்றும் விலங்குகள் உணவு உண்ண வேண்டும் என, அவைகளுக்கு உணவளிப்பதுண்டு. இந்நிலையில், நாசாவின் முன்னால் விஞ்ஞானி மார்க் ராபர் அணில்களுக்கு என்று விளையாட்டை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், இவர் தன் வீட்டின் பின்புறம் பறவைகளுக்கு வாய்க்கும் உணவை அணில்கள் காலி செய்து விடுவதால், இதற்காக அணில்கள் சவால்கள் தண்டி உணவை எட்டும் வாகையில் பல இடர்களை வைத்துள்ளார். இந்த வீடியோ யுடியூப் -ல் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
இஸ்லாமாபாத் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் 'சாம்பியன்ஸ் டிராபி' தொடர் நடைபெறவுள்ளது. கடந்த…
டெல்லி : தலைநகர் டெல்லியில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும்…
சென்னை : நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" திரைப்படம் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு, 31-ம் தேதி…
அடிலெய்டு : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில்,…
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார்…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த…