வங்காள தேசத்தின் முதல் அதிபரும் , தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளியாக முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் மஜித் கருதப்பட்டார்.இவர் மீது மேலும் 4 தலைவர்கள் கொலை வழக்கு இருந்தது.இந்நிலையில் அப்துல் மஜித் இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் வங்காள தேசம் திரும்பிய அப்துலை டாக்கா போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் எப்போதும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று இருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…