வாக்குச்சாவடிக்கு இந்த பொருள் கொண்டு செல்ல தடை
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல்-18ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்பவர்கள் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் பணியில் உள்ளவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே அலைபேசி உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.