கொரோனாவால் ஸ்பெயினில் 7753 பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் 288 பேர் இறந்துள்ளனர்.இந்நிலையில் 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியா என்பவர் மலகாவைச் சேர்ந்த கிளப் அட்லெடிகோ போர்ட்டாடா ஆல்டாவின் ஜூனியர் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
இவர் கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னரே அவருக்கு புற்றுநோயை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையெடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தார். ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்த இளைய நபர் என்ற இவர்தான். மலகா நகரில் வைரஸால் இறந்த இளைய நபர் கார்சியா ஆவார்.மலகா நகரில் ஏற்கனவே இறந்த நான்கு பேரும் 70 வயதிற்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…