ஜூனியர் உலக கோப்பை கால்பந்தாட்டத்தை இந்தியா நடத்தவிருக்கிறகிறது. அதற்கு ஆதரவான ஒரு நட்சத்திர போட்டியில் கேரளா கம்யூனிஸ்ட் எம்எல்ஏகள் அனைவரும் பங்கேற்று விளையாடினர்..
இதில் தொழிலாளர் துறை அமைச்சரும், தமிழருமான மணி உட்பட பல அமைச்சர்களும் கலந்துகொண்டு விளையாடினர்