சமீப ஆண்டு காலமாக செல்போன் பயனாளர்களிடம் அதிகம் கவர்ந்த செயலியாக டிக் டாக் இருந்து வருகிறது. இந்த செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி நடனமாடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும் இந்த செயலியில் சில சர்ச்சைக்களும் சில மோசடிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது என அனைவரும் அறிவோம்.
இந்நிலையில், சீனாவில் டிக் டாக் நிறுவனம் குறுகிய காலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற செயலியாக உருவெடுத்துள்ளது எனவும் , குறிப்பாக இந்தியர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது வயது வித்தியாசமின்றி பலரும் டிக் டாக் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது டிக்டாக் உருவாக்கிய அந்த நிறுவனம் இந்தியாவில் மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு ‘ரெஸ்சோ’ என்ற பெயரில் இசை பிரியர்களுக்காகவே இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி அறிமுகப்படத்தியவுடனே இந்தியாவில் சுமார் 27,000-திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது பீட்டா வெர்ஷனாக உள்ள ரெஸ்சோ-வில் பலவகையான பாடல்களை சேகரித்து வைத்திருக்கும் செயலியாக உள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…