மெக்சிகோவில் வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ! வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூல மீட்பு !
மெக்சிகோவில் கடந்த சில நாட்களாக பலத்த மலையுடன் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் மெக்சிகோவில் பல இடங்களில் நர்தா புயல் வீசி வருகிறது. அங்குள்ள சினாலோ என்ற மாநிலத்தில் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேறொரு சாய்ந்து விழுந்தது.
கடற்கரை மாநிலமான ஜலீஸ் கோவிலும் விவசாய நிலங்கள் மற்றும் மரங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதாரம் அடைந்தது. மேலும் ஒசாக்கா மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் பல் இடங்களில் நிலா சரிவு ஏற்பட்டது. மேலும் சினாலோ மாநிலத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தது.
இந்நிலையில் சிலர் விவசாய நிலத்தில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக வந்த தகவலை அடுத்து அவர்களை மீட்பு குழுவினர் உடனடியாக ஹெலிகாப்டரில் சென்று கயிறு மூலம் மீட்டுள்ளார்கள்.