வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த உபரி நீரும் காரமடைபள்ளம் ,கொடநாடு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நீரும் வந்து சேர்வதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக உள்ளது.
இதனால் பவானிசாகர் ஆற்றில் நீர் திறக்கப்படுகிறது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் என்பதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…