பாலத்துக்கு அடியில் சிக்கி கொண்ட விமானம்.. வைரலாகும் வீடியோ..!

சினா நாட்டில் உள்ள ஹார்பினில் ட்ரைலரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு விமானம், பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது. அதனை மீட்க, அந்த டிரைவர் அதை வெளியே எடுப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதற்காக டயர்களை கழற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதனை வீடியோ எடுத்த சிலர், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
An airplane was stuck under a footbridge in Harbin, China. Watch how it was removed by a witty driver pic.twitter.com/Puxi4l1AEa
— China Xinhua News (@XHNews) October 21, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025