உலகின் எந்த பகுதியில் இருக்கும் நபரையும் தொடர்பு கொண்டு பேச தொலைபேசிகள் மற்றும் செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நவீன வகை செல்போன்கள் இந்த அது போன்ற குறையை தீர்த்து வைத்துள்ளன. அதனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், வீடியோ கால் மூலம் வேறொருவருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனக்கு நெருக்கமான ஒருவருடன் மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைராகி வருகிறது.
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…