முதன் முதலாக மத்திய அமைச்சராகிறார் அமித்ஷா !
17 வது மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக தேசிய தலைவரான அமித்ஷா அவர்கள் முதல் முதலாக மத்திய அமைச்சரவையில் இடம் பெறுகிறார்.அவருக்கு நிதித்துறை என்ற தகவல் வெளியாகியுள்ளது.