கேஜிஎப் -2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு.!

நடிகர் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎப் -2. இந்த திரைப்படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார், ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலான ” Toofan” என்ற பாடல் அணைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
#Toofan Lyrical Video Song from tomorrow at 11:07 AM.
South Versions on @LahariMusic: https://t.co/TYFopfZdVV
Hindi Version on @Mrtmusicoff: https://t.co/izzHFwwZyD
Music by @RaviBasrur ????#KGFChapter2 @TheNameIsYash @prashanth_neel @VKiragandur @hombalefilms pic.twitter.com/eFPllHFp3Z
— Hombale Films (@hombalefilms) March 20, 2022
இந்த படத்தில் யாஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். சஞ்சய்தத், ரவீனா டாண்டன், அர்ச்சனா ஜோயிஸ், ராமச்சந்திர ராஜு, பிரகாஷ் ராஜ், டி என் பாலகிருஷ்ணா, அனந்த் நாக், பி. எஸ்.அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025