முதலாவது  ஒருநாள் போட்டி:இந்திய அணி தோல்வி

Default Image

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதலாவது  ஒருநாள் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில்  ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்