தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று.!

தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் அவர்களால் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் அவர்களால் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#DevaDasBrothersFL to b released by @iamharishkalyan tomorw 6pm@MathiyalaganV9 @EtceteraEntert1 @actordhruvva @ajai_prasath@janikaliyamoor1@ShilpaManjunat @iSanchitaa #Aaraa @Bala_actor @thehari___ @dharankumar_c @Ganeshchandhrra#PraveenAnthony @johnmediamanagr pic.twitter.com/IcW8csJ5Ck
— Mathiyalagan V (@MathiyalaganV9) May 26, 2020