சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் அறிவித்துள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40- வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்து வருகிறார். சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
வருகின்ற ஜூலை 23- ஆம் தேதி நடிகர் சூர்யா தனது 46 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், காமன் டிபி வெளியிட்டு இப்போதிலிருந்தே கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், சூர்யாவிற்கு பிறந்த நாள் பரிசளிக்கும் வகையில், அவர் நடித்து வரும் “சூர்யா 40” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு “சூர்யா 40” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் அறிவித்துள்ளது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…