இன்று வெளியாகும் கார்த்தியின் “சுல்தான்” படத்தின் பர்ஸ்ட் லுக்.!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான்.ரஷ்மிகா மந்தனா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தினை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#Sulthan first look from Today 3.30pm. #JaiSulthan #SulthanFirstLookFromToday #SulthanFirstlook @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k pic.twitter.com/NMYfjUQ7Z6
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 26, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024