இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம்! தமிழகத்தை சேர்ந்த பெண் வீராங்கனை சாதனை!

Default Image

தமிழகத்தை சேர்ந்த கோமதி என்ற பெண் வீராங்கனை, முதல் தங்க பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கத்தார் நாட்டின் தோஹா நகரில், 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறு வருகிறது. இந்த போட்டியில், இந்திய வீராங்கனை கோமதி என்பவர், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்  2 நிமிடம் 2 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் திருச்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்