நியூயார்க் மின்சார உற்பத்தி ஆலையில் தீ விபத்து : நீல நிறமாக காட்சியளித்த வானம்..!!

Default Image

மின்சார உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகர் முழுவதும் நீல நிறமாகக் காட்சியளித்தது. கோன் எடிசன் பிளான்ட் என்ற ஆலையில் மின்மாற்றி திடீரென வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பெரும் புகை மண்டலம் உருவானதுடன் 20 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு நீல நிறமாக காட்சி அளித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்