ஹைதராபாத்தில் உள்ள நடிகர் நாகர்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டது.
அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.
பிரபல நடிகர் நாகார்ஜுனா இந்த அன்னபூர்ணா ஸ்டுடியோவின் உரிமையாளர். திரைப்படங்களும், சீரியல்களும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளன. ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…