நடிகர் நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து..!

Default Image

ஹைதராபாத்தில் உள்ள நடிகர் நாகர்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டது.

அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

பிரபல நடிகர் நாகார்ஜுனா இந்த அன்னபூர்ணா ஸ்டுடியோவின் உரிமையாளர். திரைப்படங்களும், சீரியல்களும் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளன. ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்