மீண்டும் ஆரிக்கும் ரியோவுக்கும் முற்றிய வாக்குவாதம்!

தர வரிசைப்படி தங்களை நிறுத்திக்கொள்வது குறித்த போட்டியில், ஆரிக்கும் ரியோவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
கடந்த 80 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போத 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் துவக்கத்திலேயே மூன்று வித விதமான டாஸ்குகள் நடத்தப்பட்டுவிட்டது. இந்த டாஸ்குகளில் திறமையாக விளையாடிய போட்டியாளர்கள் யார் என்பதை போட்டியாளர்களே முடிவு செய்து தங்களை தரவரிசை பட்டியலில் அமைத்துக் கொள்ளுமாறு பிக் பாஸ் கூறியுள்ளார்.
ஏற்கனவே இவ்வாறு கூறும் பொழுதே பெரிய பிரச்சினை எழுந்தது. அது போல இந்த முறையும் ஆரிக்கும் ரியோவுக்கும் இடையில் பிரச்சினை எழுந்துள்ளது. இதன்பின் இறுதியாக ஆரி தான் முதலிடத்தில் இருப்பது போல தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025