“கடைசியில் எனக்கும் கொரோனா.. ஆனால் பாடலை கேட்டு என்ஜாய் செய்கிறேன்”- எலான் மஸ்கின் காதலி!

கடைசியாக எனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நான் டே-க்வில் வீவர் ட்ரீம்ஸ் பாடலை கேட்டு என்ஜாய் செய்வதாக எலான் மஸ்கின் காதலி பதிவிட்டுள்ளார்.
உலக பணக்கார பட்டியலில் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி, எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார். இந்தநிலையில், எலான் மஸ்கிகன் காதலியும் கனடாவைச் சேர்ந்த பாப் சிங்கருமான கிரீம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், கடைசியாக எனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் டே-க்வில் வீவர் ட்ரீம்ஸ் பாடலை கேட்டு என்ஜாய் செய்வதாக பதிவிட்டுள்ளார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எலான் மஸ்க் – கிரிம்ஸ் காதலித்து காதலித்து வந்ததாகவும், அவர்களுக்கு மே மாதம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025