ISL ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: இறுதிப்போட்டியில் பெங்களூருவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை அணி!
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில் பெங்களூருவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை அணி. *ஐஎஸ்எல் தொடரில் 2-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை எப்.சி அணி சாதனை படைத்துள்ளது.
ஐ.எஸ்.எல். எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைப்பெற்றது . ச சென்னையில் எஃப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்.சி. அணியைவிட முன்னணியில், மயில்சன் ஆல்வ்ஸ் 2 கோல்களையும், ரஃபேல் அகஸ்டோ கோலையும் அடித்து, சென்னையின் எஃப்.சி. அணியின் வெற்றியை ஏறக்குறைய உறுதி ரசெய்தனர்.ஆட்ட நேர முடிவில் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில் பெங்களூருவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை அணி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.