FIFA WORLD CUP 2018:மெக்ஸிகோவை பந்தாட தயாரான பிரேசில்!
உலக கோப்பை நாக் அவுட் சுற்றுகளில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் முதல் போட்டியில் பிரேசில் -மெக்ஸிகோ அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி இந்திய நேரப்படி 7.30 மணியளவில் நடைபெறுகிறது.
இதேபோல் மற்றொரு போட்டியில் பெல்ஜியம் -ஜப்பான் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி இந்திய நேரப்படி 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெரும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெரும்.தோல்வியடையும் அணி தொடரை விட்டு வெளியேறும்.