FIFA WORLD CUP 2018:போட்டியின் ஆரம்பத்திலே பிரேசில் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பெல்ஜியம்!பெல்ஜியம் அணி 0-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை!
இன்று மொத்தம் இரண்டு போட்டிகள்.இதில் இரண்டாவது போட்டியில் பிரேசில் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதுகின்றது.இதில் பெல்ஜியம் அணி வீரர் வின்சென்ட் கம்பனி தனது முதல் அடித்தார்.இதன் மூலம் பெல்ஜியம் அணி 0-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது
முன்னதாக காலிறுதியில் முதல் போட்டி நோவா கிராட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது .ரபேல் வரனே ஆட்டத்தின் பாதி நேரத்தில் கோல்அடித்தார்.இரண்டாவது கோலை ஆண்டோ அடித்தார்.இதனால் பிரான்ஸ் அணி முதலாவதாக அரையிறுதிக்கு நுழைந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.