FIFA WORLD CUP 2018:பெல்ஜியம் அணி அபாரம்!32 வது நிமிடத்தில் இரண்டாவது கோல்!
இன்று மொத்தம் இரண்டு போட்டிகள்.இதில் இரண்டாவது போட்டியில் பிரேசில் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதுகின்றது.
இதில் பெல்ஜியம் அணி வீரர் வின்சென்ட் கம்பனி தனது முதல் அடித்தார்.இதன் மூலம் பெல்ஜியம் அணி 0-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.பின்னர் ஆட்டத்தின் 32 வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கெவின் இரண்டாவது கோலை அடித்தார்.பெல்ஜியம் அணி 0-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.