FIFA WORLD CUP 2018:பிரேசில் அணியை வீட்டிற்கு அனுப்பிய பெல்ஜியம் அணி!
நேற்று மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெற்றது .இதில் இரண்டாவது போட்டியில் பிரேசில் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதியது.
ஆட்டம் தொடங்கிய உடனே பெல்ஜியம் அணி வீரர் வின்சென்ட் கம்பனி தனது முதல் கோலை அடித்தார்.இதன் மூலம் பெல்ஜியம் அணி 0-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.பின்னர் ஆட்டத்தின் 32 வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கெவின் இரண்டாவது கோலை அடித்தார்.பெல்ஜியம் அணி 0-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.இதனையடுத்து பிரேசில் அணியின் காகா ஒரு கோல் 80 வது நிமிடத்தில் அடித்தார்.இறுதியாக ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணியில் வேறு கோல் அடிக்க முடியவில்லை .இதனால் பெல்ஜியம் அணி 1-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இதன் மூலம் பிரான்ஸ் அணியுடன் சேர்ந்து பெல்ஜியம் அணியும் அரை இறுதிக்குள் நுழைந்தது.பிரேசில் அணி பரிதாபமாக வெளியேறியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.