FIFA WORLD CUP 2018:பிரான்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்த குரேசியா ..!ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை!
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது .
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை அடித்தது.பின்னர் குரேஷிய அணி தனது முதல் கோலை அடித்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்துள்ளனர்.1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.