FIFA WORLD CUP 2018:அனல் பறக்கும் 2 ஆட்டங்கள் இன்று!ரஷ்யாவை ருசிக்க காத்திருக்கும் ஸ்பெயின்!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2 வது சுற்று இன்று இரண்டு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. மாஸ்கோவில் லூஸ்னிகி ஸ்டேடியத்தில் 7.30 மணியளவில் ஸ்பெயின்-ரஷ்யா அணிகள் மோதுகின்றது.
உலக தரவரிசையில் 10 வது இடத்த்தில் இருக்கும் ஸ்பெயின் 70 வது இடத்தில்லை உள்ள ரஷ்யாவுடன் வெற்றிபெற்று ஆர்வத்துடன் நுழைந்து காலிறுதியில் நுழை தீவிரமாக உள்ளது. 2014-ல் சாம்பியன்ஷிப் அணி லீக்கில் ஒரு கடுமையான போருக்கு பிறகு நாக் அவுட் முன்னேறியது.
போட்டியை நடத்தும் ரஷ்யா உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஸ்பெயினை அதிர்ச்சிக்குள்ளாக்க காத்திருக்கின்றது.
மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா-டென்மார்க் அணிகள் மோதுகின்றது.