அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு 1 வருடங்களுக்கு மேல் ஆகியும் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான ஹைதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இன்னும் 5 நாட்களில் வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விடும் அதன் பிறகு வலிமை படத்திலிருந்து அப்டேட் வரிசையாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது அது என்னவென்றால் . வருகின்ற பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளார்கள்.
மேலும் வலிமை படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…