இந்தியாவில் FAU-G கேம் பெரியளவில்எதிர்பார்ப்புகளை ஏஏற்படுத்தியதை தொடர்ந்து, வரும் 26 ஆம் தேதி FAU-G கேம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட FAU-G மொபைல் கேம், சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த கேம், இந்திய ராணுவ வீரர்களை தழுவி எடுக்கப்பட்டது. மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் கடந்த சில தினங்களுக்கு முன் ப்ரி ரெஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதன்படி, 24 மணிநேரத்தில் 1 மில்லியன் பேர் அதனை ப்ரி ரெஜிஸ்டர் செய்துள்ளனர்.மேலும், இந்த AU-G கேம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
FAU-G மொபைல் கேமை முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்க!
அண்மையில், சீன செயலிகள் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பப்ஜி விளையாட்டு, உட்பட பல செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் FAU-G கேமிற்கு இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது பப்ஜி, அதன் இந்தியன் வெர்சனை இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்தவுள்ளதால், இரண்டிற்கும் இந்தியாவில் பெரியளவில் காம்படிசன் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், இன்று இந்த FAU-G கேமின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ட்ரைலரை பார்க்கையில் இந்த கேமின் தோற்றம் போலவும், இந்திய ராணுவ வீரர்களை கொண்டு எடுக்கப்பட்டதையும் உறுதி செய்தது. அதுமட்டுமின்றி, இந்த கேம், சுதந்திர தினத்தன்று வெளியாகும் என அந்த கேமை தயாரித்த nCORE நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கேமின் ட்ரைலரை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பகிர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…