விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகரின் தந்தை.!

Published by
Ragi

விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிகர் கதிர் அவர்களின் தந்தை சிறிய வேடத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளி வந்த திரைப்படம் பிகில். அட்லி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கதிர். இவர் ஏற்கனவே பரியேறும் பெருமாள் உட்பட பட படங்களில் நடித்து பிரபலமானவர்.

இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெற்றோர்களின் புகைப்படத்தை பகிர்ந்து யாரும் அறியாத தகவலை பகிர்ந்துள்ளார். அதில் இவர்கள் இருவரது வாழ்க்கையும் தனக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும் என்றும், அவர்களின் கனவு மற்றும் ஆசை தான் நான் இன்றிருக்கும் இந்த இடம் என்றும், 53 வருடங்களுக்கு பிறகு நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு விஜய்யின் மாஸ்டர் படத்தில் நிறைவறியதாகவும், அது சிறிய வேடம் தான், இருப்பினும் அவர் கனவு நிறைவடைந்தது, ஹேப்பி பர்த்டே அப்பா என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…

28 minutes ago

2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…

36 minutes ago

கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன்! திருப்பி வழங்கப்படுமா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…

1 hour ago

வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் – பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி.!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…

2 hours ago

புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது? மௌனம் கலைத்த தயாரிப்பு நிறுவனம்!

சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…

2 hours ago

திடீரென உச்சம் தொட்ட தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…

2 hours ago