தனது உடலில் உள்ள பெரிய மச்சத்தை பார்த்து கவலைப்பட்ட 8 வயது மகனுக்காக 30 மணி நேரம் செலவிட்டு அதேபோல் பச்சை குத்திக்கொண்டு தந்தை.
கனடா எட்மண்டனை சேர்ந்த டெரெக் ப்ரூ எஸ்.ஆர், தனது 8 வயது மகன் நீச்சல் செல்லும் போது தனது உடம்பில் பெரிய மச்சம் இருந்ததால் சட்டையை கழற்ற விரும்பவில்லை என்பதைக் கவனித்துள்ளார் தந்தை. இதனால் தனது உடம்பில் அதேபோல் பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதைச் செய்வது நல்லது என்று உணர்ந்த தந்தை கிட்டத்தட்ட 30 மணி நேரம் செலவிட்டு தனது மகனுக்காக வலியை மறந்து பச்சை குத்திக்கொண்டார்.
இது அவரது மகனுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரு ஹோட்டல் குளத்தில் விளையாடுவதற்கு தனது மகனுடன் தயார் ஆனார். அப்போது தனது சட்டையை கழற்றி உள்ளார். பின்னர் எனது பிறப்பு அடையாளத்தின் ஒரு பெரிய பச்சை குத்திக்கொண்டிருந்தது என்று 8 வயது சிறுவன் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியாக உணர்ந்தார் – கொஞ்சம் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
அப்பாவின் சிவப்பு ஒயின் வண்ண பச்சை அவரது மார்பு மற்றும் வயிற்றின் ஒரு பகுதியை உள்ளடக்கிய, அவரது இடது கையின் கீழ் நீண்டுள்ளது. அப்பா மகனை விட பெரியவர் என்பதால் பச்சை குத்திக்கொள்வது பெரியதாக இருக்க வேண்டும்.உடலில் எங்கு இருந்தாலும், பச்சை குத்தும்போது வலிக்கும் என்று அங்குள்ள ஜூசி குயில் டாட்டூ ஸ்டுடியோவின் உரிமையாளர் டோனி கிபர்ட் கூறியுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…