உலக தலைவர்கள் பலரும் தற்போது நிகழும் பருவ நிலை மாற்றங்களை குறித்து பேசி வருகிறார்கள்.இந்நிலையில் ஐ .நா சபை இது குறித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையை ஐ .நா மூலம் அமைக்க பட்ட அறிவியல் அறிஞர்கள் கொண்ட குழு பருவநிலை மாற்றம் தொடர்பான குழு இந்த அறிக்கையை சமர்பித்துள்ளது.
இந்த அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் கடல் உயிரினங்களின் அழியக்கூடும் என்றும் தெரிவிக்க பட்டுள்ளது.மேலும் கடலோர பகுதிகளில் வாழும் கோடான கோடி மக்களுக்கும் ஆபத்து என்றும் கூறியுள்ளது.வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால் மீன் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழிய கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது இதனால் கடல் நீரில் உள்ள அமிலத்தில் அளவு அதிகரித்துள்ளது.
மேலும் உலகம் வெப்பம் அடைவதால் சக்தி வாய்ந்த புயல்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த பருவ நிலை மாற்றங்கள் பல மோசமான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…