நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது “காப்பான்” படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் விவசாயிகளின் நலனிற்காக நடிகர் சூர்யா குரல் கொடுத்ததாக கூறி தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் பொது செயலாளர் பி.ஆர் பாண்டியன்சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து கூறினார்.
பெரும் ஆபத்தில் இருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை தெளிவாக எடுத்துரைத்து , விவசாயிகளின் நலனிற்காக குரல் கொடுத்த சூர்யாவையும் ,இயக்குநர் கே.வி.ஆனந்தையும் வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…