டிடியின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் .!

Published by
murugan
  • கண்ணை கவரும் பச்சை நிறத்தில் அழகிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
  • புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் டிடி யின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி உள்ளார்.அதில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் , காபி வித் டிடி  போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானது.

இதனால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் திவ்யதர்ஷினி  தனது நண்பரான ஸ்ரீகாந்தை  கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்தார்.  ஆனால் இருவரும் இடையில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக  விவாகத்து பெற்று விட்டனர்.

Image

சில நாள்களுக்கு முன் திவ்யதர்ஷினி ஒரு விருது விழாவில் தனது விவாகரத்தை பற்றி பேசினார். அதில் ” எனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள் உங்களுக்குத் தெரியும். நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம் ” என கூறினார்.

இந்நிலையில்  கண்ணை கவரும் பச்சை நிறத்தில் அழகிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் டிடி யின் அழகு அதிகரித்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Published by
murugan

Recent Posts

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

1 hour ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

2 hours ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

2 hours ago

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…

3 hours ago

LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!

சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

4 hours ago

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

4 hours ago