நமீதா தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான” எங்கள் அண்ணா” திரைப் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் புது நடிகைகளின் வருகை காரணமாக படவாய்ப்பு குறைந்தது. பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.கடந்த 2017-ம் ஆண்டு நீண்டகால நண்பரான வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் நமீதா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவிற்கு நமீதா உதட்டில் சிவப்பு சாயம் பூசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…