ரசிகர்கள் அதிர்ச்சி.!பைக்கிலிருந்து கீழே விழுந்த அஜித் பட நடிகை.!பதற வைக்கும் வீடியோ காட்சி.!
பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்டி படிக்கும் பயிற்சியின் போது கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.விக்ரம் வேதா , நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மாறா படத்தில் நடித்ததும் ,அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் புது படம் ஒன்றிற்காக ராயல் என்ஃபீல்டு பைக்கை ஒட்டுவதற்கான பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.அந்த பயிற்சியின் போது ஷ்ரத்தா ஸ்ரீநாத் நிலை தடுமாறி கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
At End ????#RoyalEnfield Love ???? pic.twitter.com/A8P31HKxRF
— Shraddha (@Shraddha_Offi) March 2, 2021