நடிகர் விஜய் வெளியில் வந்து தங்களைப் பார்க்க வேண்டும் விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பரிசளிக்கும் வகையில், அவர் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் வெளியீடப்பட்டது. மேலும் இன்று விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு பிரந்த நாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டு முன் இன்று ரசிகர்கள் சிலர் குவிந்தனர். நடிகர் விஜய் வெளியில் வந்து தங்களைப் பார்க்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…