வலிமை அப்டேட் கேட்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு..! -போனிகபூர்.!

Published by
பால முருகன்

வலிமை அப்டேட் கேட்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். 

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் – போனிகபூர்- ஹெச் வினோத் – யுவன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேசி நடித்துள்ளார். மேலும், புகழ், யோகி பாபு, கார்த்திகேயா, சுஜிதா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட கொடுக்காததால் அஜித் ரசிகர்க சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடன் வலிமை அப்டேட் கேட்டனர்.

இதனால் கடந்த ஜூலை மாதம் படத்தின் மோஷன் போஸ்ட்டரை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டார். அடுத்ததாக படத்தின் முதல் பாடல் மற்றும் வலிமை glimpse ஆகிய அப்டேட்டை கொடுத்தனர்.

இந்நிலையில், அஜித்தின் 61-வது திரைப்படத்தையும், ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும், தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் போனிகபூர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” வலிமை திரைப்படத்தின் glimpse -க்கு அருமையானவரவேற்பு கிடைத்துள்ளது.. 6 நாள் சண்டை காட்சிக்கு ஓராண்டு மேலாக காத்திருந்தோம் … அந்த காட்சிகள் சரியாக வேண்டும் என்பதில் அஜித் தீவிரமாக இருந்தார்… அவர் மீது அதிக அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் படம் குறித்த அப்டேட் கேட்க அவர்களுக்கு உரிமை உண்டு” அஜித்தின் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தை போல் வேறு எந்த நடிகருக்கும் இருப்பதை நான் பார்த்ததில்லை. என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

1 hour ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

2 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

3 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

4 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

5 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

5 hours ago