பீஸ்ட் படத்திலிருந்து லீக்கான புகைப்படத்தால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கும் நடைபெறும்போது விஜய் திரும்பிநின்றவாறு ஒரு புகைப்படம் முன்னதாக வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து விஜய் ஷாப்பிங் மாலில் ரத்தக் கரையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.
இதனை, தொடர்ந்து நேற்று தளபதி விஜய் செல்போனில் பேசிக் கொள்வது போல் ஒரு புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது இதனால் பீஸ்ட் திரைப்படத்தின் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் அந்த புகைப்படத்தை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…