வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் 10 நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்படவுள்ளது.
இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் , படத்திற்கான மோஷன் போஸ்டரும் வெளியாகவுள்ளதாகவும், இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். ஜான்வி கபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு, வி.ஜே பானி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்த படத்திற்கு.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025