நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதனை தொடர்ந்து எதிர் நீச்சல், புலி, அஞ்சலை, உள்குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் தேவி 2 திரைப்படம் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இணையப் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரும் வாஞ்சி செழியன் என்ற ரசிகர் நந்திதாவுக்கு ஆபாச செய்திகளை இன்பாக்ஸ்க்கு அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில், நடிகை நந்திதா அந்த பதிவில், ‘இது போன்ற நபர்களை என்ன செய்வது, இவர்களுக்கு குடும்பம் இல்லையா?’ என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…