மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்! இந்த பெயரை தான் வைத்துக்கொமாற்றி வைத்துக்கொள்ள போகிறாராம்! ள்ள
- பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஜெய் முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளாரார்.
- மதம் மாறியதோடு மட்டுமல்லாமல், தனது பெயரையும் அஜீஸ் ஜெய் என மாற்றியமைக்க யோசித்து வருகிறாராம்.
பிரபலமான தமிழ் பாடகர் தேவாவின் உறவினர் தான் நடிகர் ஜெய். இவர் தமிழில் பகவதி எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து, வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இவர் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் மிகவும் அதிர்ச்சியான செய்தி ஒன்றை சொல்லியுள்ளார். அதில், நான் ஒரு படத்தில் நடிக்கும் போது, நன்றாக இருக்கும் என நினைத்து தான் நடிக்கிறோம். ஆனால், சில சமயங்களில் அது தவறாகிவிடுகிறது.
நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன். கடந்த 7 வருடங்களாக அந்த மாதத்தில் தான் இருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை, ஆனால் அந்த மதத்தின் நம்பிக்கைகள் மீது சில காலங்களாக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனது பெயரையும் அஜீஸ் ஜெய் என மாற்றிக்கொள்ளலாம் என யோசித்து கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். இவர் இப்படி கொடுத்த பேட்டி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.