200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகரான அனில் முரளி காலமானார்.
நடிகர் அனில் முரளி, மலையாள சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் லைன், பாபா கல்யாணி, போக்கிரி ராஜா, ரன் பேபி ரன், அயோபின்டே புஸ்தகம், பாரன்சிக் என பல படங்களிலும், தமிழில் கடைசியாக நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார்.
56வயதான இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு ஜூலை மாதம் 22ம் தேதி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபலங்கள் பலர் இறந்தவரின் குடும்பத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…