சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க விரும்புவதாகவும், அவரது கேரக்டரில் தனுஷ் பொருத்தமாக இருப்பார் என்றும் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு உட்பட பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க விரும்புவதாக பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி தெரிவித்துள்ளார் . இவர் ஆனந்தம், ரன், பையா, சண்டைக்கோழி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க விரும்புவதாக கூறிய அவர், இதுவரை எந்த படமும் ரஜினி அவர்களுடன் செய்ய வில்லை என்றும், நான் அவருடைய தீவிர ரசிகன் என்றும்,அ வரது ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.மேலும் ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் தனுஷ் அவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும், தனுஷூக்கு அவருடைய ஸ்டைல் நன்றாக வரும் என்று தான் நம்புவதாகவும், அவர் அதற்கு பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார். லிங்குசாமி அவர்களின் இந்த விருப்பம் நிறைவேறுமா என்று வரும் தினங்களில் தெரிய வரும்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…