ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்த போது சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்தி, சேரன் ஆகியோர் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில்விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போது, திண்டுக்கல்லில் உள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
உண்டடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு, எட்டு தையல்கள் போடப்பட்டன. சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பினர். இதனை தொடர்ந்து இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நலமாய் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…