ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.?

ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது. மேலும் தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் மாசிலாமணி என்கிற ஒற்றை கதாபாத்திரம் மட்டுமே இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இப்படத்தில் நடித்ததற்காக சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் பார்த்திபனை பாராட்டினார்.
இந்த நிலையில், இந்த திரைப்படம் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த இந்தி ரீமேக்கில் நடிக்க வைக்க பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தது. அந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025